தமிழகத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM தமிழகத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM
 • Latest News

  தமிழகத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

  தமிழகத்தில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  “தமிழீழ விடுதலைக்கான மாணவர் -இளைஞர் கூட்டியக்கம்” என்ற மாணவர் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழகத்தில் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top