இணையத்தில் வெளியாகியுள்ளது.
சோதனைகளையும் தனைகளையும் சந்தோசங்களையும் சந்தித்த மத்திய கல்லூரி இன்று எப்படி முன்னேறியது.
அனைத்தும் உள்ளடக்கி ஊடகவியலாளரும் பழைய மாணவன் இளங்கீரனின் இயக்கத்தில் 28.07.2015 பொன்விழா மண்டபத்தில் முல்லைக் கல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆவணப்படம் இதோ உங்கள் பார்வைக்காக.