கூட்டமைப்பு பிரச்சாரத்தில் மஹிந்தவின் புகைப்படம் நீக்கம் - THAMILKINGDOM கூட்டமைப்பு பிரச்சாரத்தில் மஹிந்தவின் புகைப்படம் நீக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  கூட்டமைப்பு பிரச்சாரத்தில் மஹிந்தவின் புகைப்படம் நீக்கம்

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரங்களின் போது மஹிந்தவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

  கூட்டமைப்பின் பிரச்சாரக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு திர்மானிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு எதிர்வரும் நாட்களில் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கூட்டமைப்பு பிரச்சாரத்தில் மஹிந்தவின் புகைப்படம் நீக்கம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top