Breaking News

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

7.05 கிராம் போதைபொருளை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவே இத்தீர்ப்பு வழங்கப்படுள்ளது