Breaking News

இராணுவத்தினரை கௌரவித்து நினைவுகூரும் பொப்பிமலருடன் சுமந்திரன்!

இலங்கை இராணுவத்தினரை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தனது இதயத்துக்கு அண்மையாக (கோர்ட் பொக்கற்றில்) குத்தியவாறு நேற்று நாடாளுமன்றுக்கு சமுகமளித்திருந்தார் சுமந்திரன் எம்.பி. 

எனினும் இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.