தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்! - THAMILKINGDOM தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்! - THAMILKINGDOM

 • Latest News

  தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்!

  தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top