Breaking News

சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்..!!-(வீடியோ)

அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நினைவு நாளையொட்டியும்
ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான பட்டிமன்ற நிகழ்வு அன்று 14.04.2016 இரவு சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அந்த பட்டிமன்றம் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து உங்களுக்காக இணைக்கின்றோம்.