கொக்குவில் நந்தாவில் பகுதிக்கும் கோண்டாவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு .
இச் சம்பவம் ஆனது இன்று காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது .புகையிரதபாதையில் படுத்துறங்கிய இருவருமே குறித்த புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.