திலீபன் நினைவு நாளில் சினிமா பார்த்த சுமந்திரன்(படங்கள்)

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
பொருளாதார்த்த தடை தீர்மானத்தையும் மீறி சிறீலங்கா சென்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்,
தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஈகை நாட்களை சிதைப்பதற்காக நடத்தப்படும் 'யாழ்ப்பாணம் திரைப்பட திருவிழாவில்' கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள திரையரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து "விசாரணை " திரைப்படத்தை கண்டு கழித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்