பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு - THAMILKINGDOM பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு - THAMILKINGDOM
 • Latest News

  பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு

  மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளது அமைச்சர்கள் 11பேர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top