எங்கே... எங்கே...மஹிந்த எங்கே...!!
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது
அதன் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்'வின் பெயர் கூப்பிட்டபோது, அவர் அவையில் இருக்கவில்லை. இதன் போது ஆளும் தரப்பினர் ஹூ....ஹூ... என்று கோஷம் எழுப்பியதுடன், எங்கே... எங்கே...மஹிந்த ராஜபக்ஷ எங்கே... எங்கே என்றுக் கேட்டனர்.








