லங்கா இ நியுஸ் செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை உடனடியாக கைது செய்யுமாறு கம்பஹா பிரதான நீதவான் சர்வதேச பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
லங்கா இ நியுஸ் செய்தியாசிரியரை கைது செய்யுமாறு உத்தரவு
Reviewed by Tamilkingdom
on
11/25/2016
Rating: 5