Breaking News

சுமந்திரன் வருகை-இணையத்தில் கலக்கும் நாடகம்(காணொளி)


மெல்பேர்ன் வாழ் எழுத்தாளர் ஜேகேயின்
"கந்தசாமியும் கலக்சியும்" நாவலில், பூமி அழிவதற்கு முன்னர் இடம்பெறும் அத்தியாயமான "சுமந்திரன் வருகை" வானொலி நாடகமாகிறது. இதில் மேஜர் சோமரத்னவாக ஜூட் பிரகாஷ், கந்தசாமியாக அஜந்தன், சுமந்திரனாக தமிழ்பொடியன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.  இந்த நாடகம் இணையப்பரப்பில் கடந்த இரண்டுநாட்களாக மிகப்பிரபலமாக பரவியுள்ளது.

இதில் சுமந்திரனின் பாத்திரம் 4.42 ஆவது நிமிடத்தில் ஆரம்பிக்கின்றது.



பின்னணிக்குரலை ஜீவிகா கொடுத்துள்ளார். இந்நாடகம் முற்று முழுதாக கற்பனையால் வடிவமைக்கப்பட்டவொன்று. நாடகத்தில் இடம்பெறும் பெயர்களோ, ஊர்களோ, சம்பவங்களோ நிஜ விடயங்கள் எவற்றையும் குறிப்பவை அல்ல. தயாரிப்பு: றேணுகா துரைசிங்கம்


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்