கிளிநொச்சியில் வாள்வீச்சுத் தாக்குதல்
நேற்று மாலை இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








