Breaking News

ஆவா குழு தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டது!

2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வடக்கில் வாக்கு கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே ஆவா குழு உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர்ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.வவுனியா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.