யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல்கலைக்கழக அண்மித்த பகுதிகளில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் எமது இணையத்திற்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்