Breaking News

கனடாவில் முதலமைச்சர் விகக்கினேஸ்வரன் கலந்துரையாடல்(காணொளி)

தற்போது முதலமைச்சர் கனாடாவாழ் தமிழ் உறவுகளோடு கலந்துரையாடலை நடாத்தி வருகின்றார். அந்த நிகழ்வில் பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக தமிழ்கிங்டொத்தின் செய்தியாளரிடமிருந்து கிடைத்த பதிவுகள் பகிரப்படுகிறது.

தொடர்ந்தும் தமிழ்கிங்டொத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் தகவல்கள் பகிரப்படும்

முழுமையான காணொளி விரைவில் இணைக்கப்படும்










முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்