உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது - THAMILKINGDOM உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது - THAMILKINGDOM

  • Latest News

    உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது


    வடக்கு மற்றும் கிழக்கு மாகாண
    முள்ளந்தண்டு வடம்பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையினை வழங்கிவருகின்ற உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் அதனுடன் இணைந்த தொழிற்பயிற்சி கட்டட திறப்புவிழா 30.03.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஏ 9 வீதி , மாங்குளம் பகுதியில் நடைபெற இருக்கின்றது.

    அந்தவகையிலே சமூக நோக்குடைய அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு உயிரிழை அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டு குழுவினர்.



    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்







    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top