ரெலோ கைவிட்டால் தமிழரசுக்கு தாவுவேன்-டெனீஸ் பேட்டி(காணொளி) - THAMILKINGDOM ரெலோ கைவிட்டால் தமிழரசுக்கு தாவுவேன்-டெனீஸ் பேட்டி(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  ரெலோ கைவிட்டால் தமிழரசுக்கு தாவுவேன்-டெனீஸ் பேட்டி(காணொளி)

  நான் தமிழரசுக்கட்சிக்கு தாவியுள்ளதாக
  வெளியாகும் தகவல்கள் தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

  தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சர் ப.டெனீஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே நான் இப்போதும் ரெலோவில்தான் இருக்கிறேன் ரெலோவில் எனக்கான ஜெனநாயகம் கிடைக்காவிட்டால் எங்கு ஜெனநாயகம் இருக்கின்றதோ அங்கு செல்வேன் எனவும் சிலவேளை எதிர்காலத்தில் மாற்று நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  “தமிழரசுக் கட்சிக்கு தாவவுள்ளதாக ஏற்கனவே அரசியல்பரப்பில் எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையிலும் ஏனைய கட்சி உறுப்பினர்களை தமிழரசுக்கட்சி உள்வாங்கிவரும் நிலையிலும் இந்த விடயம் ரெலோ கட்சிக்கு பெரிய சிக்கலாக அமையும் எனத்தெரியவருகின்றது.  தொடர்புடைய செய்தி

  டெனீஸ்வரனின் பதவி பறிபோகிறது-அமைச்சராகிறார் விந்தன்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரெலோ கைவிட்டால் தமிழரசுக்கு தாவுவேன்-டெனீஸ் பேட்டி(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top