Breaking News

வேலைக்காரன் படத்தில் நடிகை சினேகாவிற்கு நடத்த அவமானம்..!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வேலை க்காரன். படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலை யில், இந்த படத்தில் நடித்துள்ள சினேகா படம் குறித்து அதிருப்தியாக காணப்படுகிறார்.


படத்தில் அவர் வரும் காட்சிகள் வெறும் 5 நிமிடங்கள் தான் என்பதால் அவர் கடும் கோபத்தில் உள்ளார். இந்த படத்திற்காக அவரது இடையை ககுறைத்துள்ளார் சினேகா. 18 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சினேகா விற்கு மட்டும் நடந்துள்ள நிலையில் படத்தில் 5 நிமிடங்கள் தான் எனது காட்சி ஆகும். இந்த படத்திற்காக நான் உடல் இடை குறைத்துள்ளது படத்தில் தெரியவில்லை. மேலும் பிரசவத்திற்கு பிறகு இடையை குறைப்பது இவ்வ ளவு கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும். 

படத்திற்காக நான் பட்ட கஷ்டம் படத்தில் தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்றார் சினேகா.