Breaking News

லட்சுமி மேனனுக்கு மீண்டும் பட வாய்ப்பு எட்டியமைக்கான காரணம்..!

நடிகை லட்சுமி மேனன் இளம் வயதி லேயே பெரிய திரையில் அறி முகமாகி முன்னணி நடிகையாக செயற்பட்டதுடன் இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தது. 

திடிரென்று இவர் சற்று உடல் ஊதி காண ப்பட்டதால் பெரிதாக படவாய்ப்பு கிடை க்காமல் காணப்பட்டது. மேலும், மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தனது  உடலை குறைத்துள்ளார். 

உடல் எடையை குறைத்த பின்பு தற்போது, பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலை யில் சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் அவர் மிகவும் ஸ்லிம்மாக காணப்ப ட்டுள்ளார். 
தற்போது தான் ஸ்லீம் ஆனது குறி த்து கூறியதாவது: "கொஞ்ச நாட்கள் படங்களில் நடிக்காமல் தான் இரு ந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகிவருகின்றேன். உடல் ஸ்லீம்மாக முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடு வேன், வொர்க் அவுட் எல்லாம் செய்ததே இல்லை. மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்" எனத் தெரிவித்துள்ளார்.