Breaking News

புகையிரத கட்டணம் அதிகரிப்பு.!

புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படுமென இலங்கை போக்குவரத்து அமைச் சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 10ஆம் மாதம் முதலாம் திகதி புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படுமென இல ங்கை போக்குவரத்து அமைச்சு தெரி வித்துள்ளது.