"கோடிகளுக்காக கொள்கை மாறாது" என - வேலுகுமார்.! - THAMILKINGDOM "கோடிகளுக்காக கொள்கை மாறாது" என - வேலுகுமார்.! - THAMILKINGDOM
 • Latest News

  "கோடிகளுக்காக கொள்கை மாறாது" என - வேலுகுமார்.!

  “தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி. கொள்கை அரசியலை உயிர் நாடியா கக் கருதி நேர்வழியில் செல்லும் எமது அரசியல் பயணம் கோடிகளுக் காக திசைமாறாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலை வரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி யுமான வேலுகுமார் தெரிவித்துள்ளாா்.

  மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் அனைத்துக்கட்சிகளும் ‘தவளை அர சியல்’ நடத்தும் கட்சிகள் அல்ல என்பதையுயம், மக்களுக்கான அரசியல் என் றால் என்னவென்பதையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: "கோடிகளுக்காக கொள்கை மாறாது" என - வேலுகுமார்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top