ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி - THAMILKINGDOM ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி - THAMILKINGDOM

 • Latest News

  ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி

  2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

  எனினும் ஜனநாயகம் நிலை நிறுத்தப் பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர் களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டுள்ளதுடன் எமது அரசாங் கத்தினால்  செய்ய முடியவில்லை.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வுமே பொறுப்புக் கூற வேண்டுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

  அதேவேளை கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஜனா திபதி கருதினால் மேலதிக நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவளிக்க தயாராக வுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top