''புல்லட் புறூவ் '' உடையுடனேயே சுமந்திரன் வலம் வருகிறார்-வித்தி குற்றச்சாட்டு - THAMILKINGDOM ''புல்லட் புறூவ் '' உடையுடனேயே சுமந்திரன் வலம் வருகிறார்-வித்தி குற்றச்சாட்டு - THAMILKINGDOM
  • Latest News

    ''புல்லட் புறூவ் '' உடையுடனேயே சுமந்திரன் வலம் வருகிறார்-வித்தி குற்றச்சாட்டு

    பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின்
    ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் மக்கள் சந்திப்புக்களுக்கு வரும்போது ''புளொட் புறூவ்'' எனப்படும் பாதுகாப்பு அங்கியை உள்ளாடையாக அணிந்தே வலம்வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் வித்தியாதரன்.

    அண்மையில் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டு ஆதரவாளர்களின் கேள்விக்கு மாத்திரம் பதிலளிக்கும் கூட்டமான கட்சிக்குள் களமாடுவோம்(கருத்துக்களால் களமாடுவோம்) கூட்டத்தில் கலந்துகொண்ட வித்தியாதரன் அவர்கள் பார்ப்பவர்களுக்கு கேள்வி கேட்பதாக தோன்றினாலும் ஊள்ளார் அவர் கட்சிக்காக கனக்க பேசியிருந்தார். இருந்தும் சுமந்திரன் பேசியபோது மகிந்தவின் ஆள் வித்தியாதரன் என பொதுவெளியில் கூறியதனால் பெரிதும் மனமுடைந்து போன வித்தியாதரன் இன்றைய தனது பத்திரிகையில் சுமந்திரனின் உண்மைகளை போட்டு  உடைத்திருக்கிறார்.

    இன்றைய அவரது பத்தியில் குறிப்பிடும்போது இன்று போர் முடிந்த ஜனநாயகம் மீண்டதாக கூறப்படும் இந்த வேளையிலும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் உலாவரும் சுமந்திரன் அவர்கள் அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூட ''புல்லட் புறூவ்''  ஜக்கெட் உள்ளாடையாக அணிந்தே வந்திருந்தார் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிப்படுத்தியுள்ளார்.







    மேலும் தொடர்புடைய முன்னைய செய்திகள்

    சவால் விட்ட சுமந்திரனுக்கு எதிர் சவால் விடுத்தது சக்தி(காணொளி) 




    ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


    சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

    விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

    கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

    மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

    என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
    முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

    முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

    முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

    இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

    இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)







    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ''புல்லட் புறூவ் '' உடையுடனேயே சுமந்திரன் வலம் வருகிறார்-வித்தி குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top