ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.! - THAMILKINGDOM ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.! - THAMILKINGDOM

 • Latest News

  ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.!

  பிரஸ்­ஸல்ஸில் உள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்தின் இரண்டு பிர­தி­நி­தி­களும் தேர்தல், சட்ட மற்றும் பாது­காப்பு துறை­களில் நிபு­ணத்­துவம் வாய்ந்த மூன்று சுயா­தீன வல்­லு­நர்­களும் அடங்­கிய குழு ஆய்வு பணி­யினை மேற்­கொள்­வ­தற்­காக எதிர்­வரும் 5ஆம் திகதி இலங்கை வர­வுள்­ளது.

  இந்தக் குழு 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது. இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்பு பணி பய­னுள்­ள­தா­கவும் சாத்­தி­ய­மா­ன­தா­கவும் இருக்­குமா என்­பதை மதிப்­பி­டு­வ­தற்­கா­கவும் உண்மை தகவல்களை சேக ரிப்பதே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமெனத் தெரிவிக்கப்படுகிறது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top