சற்று முன்னர் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - THAMILKINGDOM சற்று முன்னர் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - THAMILKINGDOM
  • Latest News

    சற்று முன்னர் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

    எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் தரம் 1 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஓகஸ்ட் 10ஆம் திகதி அனைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கல்வியமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதேவேளை, கடந்த 27ஆம் திகதி தொடக்கம் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சற்று முன்னர் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
    Scroll to Top