google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-9249974462243953", enable_page_level_ads: true }); யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்! (புகைப்படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்! (புகைப்படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM
  • Latest News

    யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்! (புகைப்படங்கள் இணைப்பு)


    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

    பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவை புதிய துணைவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தெரிவு செய்திருந்தார்.






    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்! (புகைப்படங்கள் இணைப்பு) Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
    Scroll to Top