Breaking News

யாழ் மாவட்ட 64.02 வாக்களிப்பு வீதம் - மாலை 4 மணி வரை!

யாழ் மாவட்டத்தில் மாலை 4 வரையான வாக்குப்பதிவுகளின் அடிப்படையில் இதுவரை 64.02 % வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது .