லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் - THAMILKINGDOM லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் - THAMILKINGDOM
 • Latest News

  லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்


  கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  செய்தியாளரான இவரின் தமிழ் உச்சரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. பிக்பாஸ் 3 சீசனில் லாஸ்லியா டைட்டில் வெல்லாவிடினும் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன. 

  தற்போது "ப்ரண்ட்ஷிப்" என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  இதையடுத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top