Breaking News

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!


2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. 

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


தமிழ்மொழிமூல வெட்டுப்புள்ளிகள் 
யாழ்ப்பானம் 160 
கிளிநொச்சி 160 
மன்னார் 158 
வவுனியா 160 
முல்லைத்தீவு 160 
மட்டக்களப்பு 160 
அம்பாறை 160 
திருகோணமலை 159
கொழும்பு 162 
கம்பஹா 162 
களுத்துறை 162 
கண்டி 162 
மாத்தளை 162 
நுவரெலியா 158 
காலி 162 மாத்தறை 162 
ஹம்பான்தோட்டை 160 
குருநாகல் 162 
புத்தளம் 157 
அனுராதபுரம் 158 
பொலன்னருவை 
159 பதுள்ளை 159 
மொனராகல 155 
ரத்னபுர 158 
கேகால்ல 162