மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்! - THAMILKINGDOM மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்! - THAMILKINGDOM

 • Latest News

  மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்!

   


  தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

  ஏற்கனவே இவரது மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

  டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அர்ஜித் தற்போது நடிகராக களமிறங்க உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top