Breaking News

22 மற்றும் 23 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு!

 


எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.