Breaking News

திருகோணமலை - மூதூாில் காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

9/19/2018
திருகோணமலை - மூதூர் பகுதியில் பேரூந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மூதூர் - ...Read More

முதலமைச்சருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.!

9/18/2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மு...Read More

"விடப்போகிறீர்களா அல்லது அதிரடிப்படையை குவிக்கவா?" தமிழரோடு முறுகிய பொலிஸாா்!

9/18/2018
வடமராட்சியில் தமிழ் மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னி லங்கை மீனவர்கள் பொலிஸாரினால் பல வந்தமாக விடுவிக்கப்பட்டு கொண்டு செல்லப்ப...Read More

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலி ; கிளிநொச்சியில்

9/18/2018
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலை யில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி செல்வாநகரில் நடைபெற்றுள்ளத...Read More

மக்களின் வாக்குகள் சிதறாது ஓரணியில் இணைந்து கூட்டமைப்பு போட்டியிட வேண்டும்!

9/18/2018
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி, பிரதி நிதிகளை தெரிவு செய்து, மூவின மக்களுக்கும் சமனாக நீதியை அமுலாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டு - கஜேந்திரகுமாா்.!

9/18/2018
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு ...Read More

யாழில் பெரும் பதற்றம்! தென்னிலங்கை மீனவா்கள் கைது.!

9/18/2018
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்ததிதனால் அப் பகுதி ய...Read More

ரயிலுடன் மோதி 3 யானைகள் பலி : மட்டக்களப்பிற்கான ரயில் சேவை பாதிப்பு

9/18/2018
ஹபரண - பளுகஸ்வெவவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன. குறித்த சம்பவத்தினால் ரயில் தடம் புரண் டுள்ளமைய...Read More