Breaking News

வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகள் நாளை மறுதினம் இரத்து.!

6/18/2019
வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகளை நாளை மறுதினம் (20ஆம் திகதி) இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்...Read More

ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட் பதியூதீன் ஆகியோரின் விசாரணைக்காக விசேட குழுக்கள் நியமனம்

6/18/2019
முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்ப...Read More

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமாகி விட்டாா்.!

6/18/2019
எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனா திபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார...Read More

காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பு.!

6/18/2019
வவுனியா பாலமோட்டைப்பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக காலில் காய மடைந்த யானை ஒன்று காட்டிற்குள் செல்வதற்கு சிரமத்தினை எதிர் கொண் டதினால் அக்...Read More

சட்ட விரோத தொழில்களால் முள்ளிவாய்க்கால் மீனவர்கள் பாதிப்பு.!

6/18/2019
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் நிபந்தனை மீறிய தொழில்களால் தமது தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுத...Read More

வத்­தளை தமிழ் பாட­சாலை கட்டிடத்திற்காக நிதி ஒதுக்கீடு - மனோ.!

6/18/2019
கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும்...Read More

ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் ; இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் சாட்­சியம்.!

6/18/2019
இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கி­யுள்ளாா்.  ...Read More