Breaking News

உங்கள் கையிலேயே தொலைபேசி -காணொளி


கையிலேயே தொலைபேசியை பயன்படுத்தும்
புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. சாதாரணமாக ஒரு காப்பு வடிவிலமைந்த இந்த இலத்திரனியல் சாதனத்தை கையில் அணிவதன் ஊடாக நவீன தொலைபேசிகளிலுள்ள சகல வசதிகளையும் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்த சாதனம் சாதாரணமாக ஒருவர் குளிக்கும்போது கூட பயன்படுத்தும் முகமாக அறிமுகமாகியுள்ளதுடன் யுரியூப் காணொளிகளையும் சிறந்த தரத்தில் கண்டுகளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. திருடர்களிடமிருந்து பாதுகாப்பையும், நீண்டநேர பற்றரி பாவனையையும் இது கொண்டிருப்பதோடு இது10நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.