Breaking News

முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம்

முத்தரப்பு தொடர் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

 சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது. மேலும் ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

 எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.