சிறை கைதிகள் விடுதலை
பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறு குற்றங்கள் புரிந்த சிறைகைதிகள் 900 பேர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. சிறைச்சாலைகள் அமைசரின் பணிப்பின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையார் குறிப்பிட்டார்.








