வன்முறைகள் குறைவான தேர்தல் இது
வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இந்த 7 ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பாளர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1982 ஆம் ஆண்டுக்குப்பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றதாக தேசிய தேர்தல் கண்காணிப்பாளர் மத்திய நிலைய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.








