வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினா் படுகாயம்
இன்று கிளிநொச்சி காக்கா கடைச் சந்திப்பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் எதிரே வந்த வடி வாகனம் மோதியதாலயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது








