Breaking News

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.   இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை


கொழும்பு 54%
 களுத்துறை 70 % 
இரத்தினபுரி 70 % 
நுவரெலியா 70  % 
திருகோணமலை 63 % 
மாத்தளை 70 % 
கேகாலை 70 % 
அம்பாறை 57% 
குருநாகல் 70 % 
கண்டி 75 % 
மட்டக்களப்பு 55 %
 மொனராகல 75 % 
அனுராதபுரம் 76 % 
திகாமடுல்ல 70 % 
பொலநறுவை 75 % 
அம்பாந்தோட்டை 70% 
கம்பகா 65 % 
புத்தளம் 55% 
மாத்தறை 73%
 பதுளை 60% 
காலி 65%
யாழ்ப்பாணம் 51.5%
கிளிநொச்சி 55.4%
முல்லைத்தீவு 68%
மன்னார் 50%
சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.