Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கினிகத்ஹேன பிரதேச செயலாளர் காரியாலத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரக்கட்சியின் காரியாலயமே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.   சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி பிரதான அமைப்பாளர் டப்ளியு.ஜி. ரணசிங்க, இந்த காரியாலயத்தை நடத்தி வந்ததுடன் தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்காக பெருந்தொகையான பொருட்கள் இந்த அறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.