நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்? அமைச்சரவை அதிகாலையில் அவசரமாகக் கூடுகிறது!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
இதுவரை வெளியான முடிவுகளில் மைத்திரி முன்னணி! அதிகாலை 4.00மணி








