இதுவரை வெளியான முடிவுகளில் மைத்திரி முன்னணி! அதிகாலை 4.00மணி
ஏழாவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு
வேட்பாளர்களுக்கும் இடையில் நெருக்கடியான போட்டி நிலவிவரும் நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கிறார்.
வேட்பாளர்களுக்கும் இடையில் நெருக்கடியான போட்டி நிலவிவரும் நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கிறார்.
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 35441 வாக்குகளையும் மகிந்த ராஜபக்ச 7935 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்த வாக்குகள் 63920, செலுத்தப்பட்டது 45941, நிராகரிப்பு 1052, செல்லுபடியானது
இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த – 11864
மைத்திரி – 9053
—-
கண்டி மாவட்டம்
மைத்திரி 19 131
மஹிந்த 17 869
–
கேகாலை மாவட்டம்
மஹிந்த – 14976
மைத்திரி – 14163
—
காலி மாவட்டம்
மஹிந்த – 16116
மைத்திரி – 13879
—
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த – 10295
மைத்திரி – 5620
—
பொலனறுவை மாவட்டம்
மைத்திரி - 9480
மஹிந்த – 4309
—
மாத்தறை மாவட்டம்
மஹிந்த – 13270
மைத்திரி – 10382
—
மாத்தளை மாவட்டம்
மஹிந்த – 8483
மைத்திரி – 8394
—
மொனராகலை மாவட்டம்
மஹிந்த – 8281
மைத்திரி – 7513
—
பதுளை மாவட்டம்
மஹிந்த – 13115
மைத்திரி – 13031
–
கிளிநொச்சி மாவட்டம்
மைத்திரி – 38856
மஹிந்த – 13300. யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் சில
யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் சில
பருத்தித்துறை மைத்திரி 17388 மகிந்த 4262
சாவகச்சேரி மைத்திரி 23514 மகிந்த 5647
மானிப்பாய் மைத்திரி 26958 மகிந்த 7225
உடுப்பிட்டி மைத்திரி 18119 மகிந்த 3837