Breaking News

மஹிந்த ஆண்ட அலரி மாளிகை பிரதமர் ரணில் வசம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை இன்று அலரி மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


 மத வழிபாடுகளின் பின் பிரதமர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அலரி மாளிகை பிரதமர் அலுவலகமாக மாத்திரம் இயங்கும் என்றும் அதில் பிரதமர் வசிக்க மாட்டார் என்றும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.