நடிகை மனோரமா மற்றும் மருத்துவர் பி.எஸ்.ஸ்ரீமதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது. நடிகை மனோரமா இல்லத்திற்கு சென்று ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனர் மொஹமத் இப்ராஹிம் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவ்விருதினை வழங்கினார்கள்.