Breaking News

சங்கக்காரவை பின்தள்ளினார் ஐக்கிய இராச்சிய அணியின் சயிமன் அன்வர்

இம்முறை இடம்பெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையிலே சயிமன் அன்வர் இலங்கை அணியின் சங்கக்காரவை பின் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

இவர் மொத்தமாக 270 ஓட்டங்களை பங்குபற்றிய 4 போட்டிகளில் பெற்றுள்ளார். சங்கக்கார 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சயிமன் அன்வர் ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.