Breaking News

சோகமான தருணத்தில் மனம் தளராத ரகுமான்

இந்திய திரையுலகமே ஹிந்தி பாடல்கள் கேட்க அவர்களை தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளையராஜா. ஆனால், அதையும் தாண்டி தமிழ் பாடல்களை அவர்களை முனுமுனுக்க வைத்தவர் ரகுமான்.

இவருக்கு தற்போது மிகவும் கஷ்டமான தருணம். கடைசியாக ரகுமான் இசையமைத்த அனைத்து படங்கள் தோல்வி, ஐ படத்திலும் இவரது இசை பெரிதாக பேசப்படவில்லை.

இதற்கெல்லாம் மேலாக, அவரின் தாயார் உடல்நலம் குன்றியுள்ளார். தற்போது மெல்ல குணமாகி வருகிறார் என கூறப்படுகிறது, இருந்தாலும், ஓ காதல் கண்மணி, இரான் படம், சூர்யாவில் 24 என காலில் சக்கரம் கட்டி சுழல்கிறார். சோதனையை வென்று சீக்கிரம் சாதனை படைக்க வாருங்கள் ரகுமான்.