Breaking News

பசில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உடல் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் நிபுணர் ஒருவரிடம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்தார்