பாராளுமன்றத்திற்கு முன்பாக சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இவர்களை பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்காமல் தடுப்பதற்கு பொலிஸாரினால் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளது.